Sinhala (Sri Lanka)English (United Kingdom)

குளிர் சங்கிலி

குளிர் சங்கிலி எனப்படுவது என்னவெனில் சரியான அளவிலான இயலுமையுள்ள மருந்துகள் அவைகள் தேவைப்படும் பெண்களையும், சிறுவர்களையும் உற்பத்திப் புள்ளியில் இருந்து சென்றடையச் செய்வதற்கான ஆட்கள் மற்றும் உபகரணங்களின் தொதிக்கு வழங்கப்படும் பெயராகும். இக் குளிர்ச்சங்கிலி முறைமையானது ஏன் அவசியமானது எனில், இம் மருந்துகள் நொய்தலான பண்டங்களால் ஆனவைகளால் அவைகள் மிகவும் சூடான அல்லது குளிரான வெப்பநிலைகளில் வைக்கப்படும்பொழுது அவைகளின் இயலுமையை இழந்து விடுகின்றன என்பதனாலேயேயாகும். இவ் நொய்தலான பண்டங்களைக் கொண்ட இம் மருந்துகளுக்கு இம்முறை அவசியமாக உள்ளது. பாவிக்கப்படும் மருந்து இயலுமையுடையதாக இல்லாதுபோயின் உயர்மட்டத்திலான நீர்ப்பீ டன உட்படுத்துகை பயனில்லாது ஆகிவிடும்.

குளிர்ச்சங்கிலி கையேடு
மத்திய தடுப்பு மருந்து களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள Quinvaxem மற்றும் செங்மாரி B தடுப்பு மருந்தின் VVM நிலை
VVMஎன்றால் என்ன அது எவ்வாறு தொழிற்படுகிறது?
WHO தடுப்பு மருந்து சிறுபுட்டி கண்காணிப்பு
செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015 05:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

புதிய விடயங்கள்

Latest Events on Corona
நிகழ்வுகளின் நிரல்

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

ஏனையவை

செய்தி
நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

மேலும் வாசிக்க

பத்திரிகைக் குறிப்பு


தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...

மேலும் வாசிக்க

© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது
நிபந்தனைகள்
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது