Sinhala (Sri Lanka)English (United Kingdom)

டெங்கு இற்றைப்படுத்துனர்

இவ் வருடத்தின் 12 மாதங்களில் 51659 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

அண்ணளவாக 45.8 % அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 29 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்

 

3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 09:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

நிகழ்ச்சி நாளேடு

© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது
நிபந்தனைகள்
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது