Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நோய்ப் புலனாய்வு அவதானிக்கக்கூடிய நோய்களின் நிரல்

அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியல

பிரிவு A

  • வாந்திபேதி
  • பிளேக் (கொள்ளை நோய்)
  • மஞ்சள் காய்ச்சல்

பிரிவு B

  • இளம்பிள்ளை வாதம் / சடுதியான தளர்ச்சி வாதம்
  • கொப்பளிப்பான்
  • டெங்கு காய்ச்சல் / டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சல்
  • தொண்டைக் கரப்பான்
  • வயிற்றோ ட்டம்
  • மூளைக்காய்ச்சல் (என்கேபலைடிஸ்)
  • நெருப்புக்காய்ச்சல் (குடல் காய்ச்சல்)
  • உணவு நச்சுத் தன்மை
  • விசர்விலங்குக்கடி நோய்
  • லேப்டோஸ்பைரோசிஸ்
  • மலேரியா
  • சின்னமுத்து
  • மூளைக்காய்ச்சல் (மெனின்சைடிஸ்)
  • கூகைக்கட்டு
  • ருபெல்லா /  ருபெல்லா நோயுடன் பிறப்பு
  • 7 நாட்களுக்கு மேல் தொடரும் சதாரண காய்ச்சல்
  • ஏற்புவலி
  • பிறந்த முதல் மாதத்தில் ஏற்புவலி
  • தைபசுக் காய்ச்சல்
  • வைரசு ஈரல் அழற்சி
  • குக்கல்
  • காச நோய்
திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018 09:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

புதிய விடயங்கள்

Latest Events on Corona
நிகழ்வுகளின் நிரல்

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

ஏனையவை

செய்தி
நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

மேலும் வாசிக்க

பத்திரிகைக் குறிப்பு


தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...

மேலும் வாசிக்க

© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது
நிபந்தனைகள்
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது